coimbatore அவினாசியில் ரம்ஜான் கொண்டாட்டம் நமது நிருபர் ஜூன் 6, 2019 சேவூர் தக்னி சுன்னத் ஜமாத் பள்ளிவாசலில், ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.